Monday, 11 September 2017

தியாகம்

பெருங்காரியங்கள் பெரும் தியாகத்தின் மூலமே நடைபெறுகின்றன. உலக வரலாறு முழுவதிலும் நாம் காண்பது இதுவே. மாமனிதர்கள் பெரிய தியாகங்களை செய்கிறார்கள். மனிதகுலம் அதனை அனுபவிக்கிறது.
------  சுவாமி விவேகானந்தர்

Saturday, 9 September 2017

யதார்த்தம்

பொங்க வச்சது எல்லாம் நமக்கு
பொக மட்டும் தான் சாமிக்கு


படிச்சவன் பாடம் நடத்துவான்
படிக்காதவன் பள்ளி நடத்துவான்

வரலாறு வெற்றி பெற்றவனையும் பதிவு செய்யும்-
தோல்வி பெற்றவனையும் பதிவு செய்யும் ஆனால்
பங்கு பெறாதவனை கண்டு கொள்ளவே செய்யாது.