EMIS என அழைக்கப்படும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் மாணவர்களின் தகவல்களை கடந்த 3 வருடங்களுக்கு மேலாக உள்ளீடு செய்தும் இன்னும் முடிந்த நிலையில் இல்லை.
இதனால்யாவருக்கும்
அறிந்ததை அறியச் செய்வோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
Thursday, 20 September 2018
Thursday, 15 March 2018
பணியுமாம் என்றும் பெருமை
பணியுமாம் என்றும் பெருமை
சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
பதவி , அதிகாரம் வர வர நமக்கு பணிவும் தானே வரணும்.
இல்லேனா தம்பி ரொம்ப கஷ்டம். மாியாதை நமக்கு கிடைக்கிறதா இல்லை நம்ம அடையாளத்திற்கா அதாம்பா நமக்கிருக்கும் பதவிக்கா அப்படின்னு பாத்துக்கிடனும். பதவிக்குன்னு தெரிஞ்சிகிட்டா உடனே நீ முழிச்சிக்கிடணும். ஏன்னா பதவி முடிஞ்சிற்றுனு வச்சிக்கோ ஓன் நிழலே ஒன்ன மதிக்காது.

Thursday, 1 March 2018
கடை அகற்றம்
கோயில்களிலிருந்து கடைகளை அகற்ற சொன்னாங்க. கடைகளை எல்லாம் அகற்றியாச்சு. ஆனா இந்த மடப்பள்ளியை மாத்தலியே.
இன்டர் நெட்
இன்டர் நெட் --- கருத்துக்குவியலா ! அடுத்தவர்களின் கருத்து வாந்தியா!!!
சமூக வலைதளங்கள் என்ன வேதங்களா கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற.
தகவல்களை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்கள் என்ன வேதங்களா கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற.
தகவல்களை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Sunday, 25 February 2018
பொதுத்தேர்வு ஆரம்பம்
மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.
Saturday, 24 February 2018
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
----இது குறள்
ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் புறங்கூறலே பொழப்பா போச்சு
அதாங்க போட்டு கொடுக்கது, பொரணி பேசுறது
புறங்கூறான் என்றல் இனிது
----இது குறள்
ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் புறங்கூறலே பொழப்பா போச்சு
அதாங்க போட்டு கொடுக்கது, பொரணி பேசுறது
Monday, 11 September 2017
தியாகம்
பெருங்காரியங்கள் பெரும் தியாகத்தின் மூலமே நடைபெறுகின்றன. உலக வரலாறு முழுவதிலும் நாம் காண்பது இதுவே. மாமனிதர்கள் பெரிய தியாகங்களை செய்கிறார்கள். மனிதகுலம் அதனை அனுபவிக்கிறது.
------ சுவாமி விவேகானந்தர்
Subscribe to:
Comments (Atom)