Sunday, 25 February 2018

பொதுத்தேர்வு ஆரம்பம்

மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

Saturday, 24 February 2018

புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
----இது குறள்

ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் புறங்கூறலே பொழப்பா போச்சு
அதாங்க போட்டு கொடுக்கது, பொரணி பேசுறது