Thursday, 15 March 2018

பணியுமாம் என்றும் பெருமை

பணியுமாம் என்றும் பெருமை
சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
பதவி , அதிகாரம் வர வர நமக்கு  பணிவும் தானே வரணும்.

இல்லேனா தம்பி ரொம்ப கஷ்டம். மாியாதை நமக்கு கிடைக்கிறதா இல்லை நம்ம அடையாளத்திற்கா அதாம்பா நமக்கிருக்கும் பதவிக்கா அப்படின்னு பாத்துக்கிடனும்.  பதவிக்குன்னு தெரிஞ்சிகிட்டா உடனே நீ முழிச்சிக்கிடணும். ஏன்னா பதவி முடிஞ்சிற்றுனு வச்சிக்கோ ஓன் நிழலே ஒன்ன மதிக்காது.

No comments:

Post a Comment